Apply online for TamilNadu Police Constable Recruitment Notification-2018

Posted on December 28, 2017, 7:31 am
18200 - 52900
27-01-2018 - (295 Days Left)
Apply online for TamilNadu Police Constable Recruitment Notification-2018

தமிழக காவல்துறையில் 6,140 காலியிடங்கள்: 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் இதற்கான முழுவிவரங்களை www.tnusronline.org என்ற இணையதளத்தில் உள்ளது.
இதனை டவுன்லோடு செய்து அதில் உள்ள அறிவுரைகளை கவனமாக படித்து இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட, மாநகர ஆயுதப்படை)  ஆண்கள் 3877, பெண்கள் 1661 என மொத்தம் 5538 பணியிடங்கள் உள்ளன.

இதேபோல் சிறைத்துறையில் 365 இரண்டாம் நிலை சிறைக்காவலர் பணியிடங்கள்  உள்ளன.

தீயணைப்பு துறையில் 237 பணியிடங்கள் உள்ளன.

ஊதிய விகிதம்: 18,200 முதல் 52900 வரை 

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது தகுதி: 

01.07.2017 அன்று 18 வயது நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். (01.07.1999 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்திருக்க வேண்டும்)

24 வயதுக்கு மேற்படதாவராக இருக்க வேண்டும். (01.07.1993க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

 பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்  01.07.2017 அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். (அதாவது 01.07,1991 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினர்  01.07.2017 அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். (அதாவது 01.07,1989 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவப்படையினர் 45 வயதுக்கு மேற்படாதவராக  இருக்க வேண்டும்.

எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வின் படி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதரார்கள் www.tnusrbonline.org இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 இணையவழி விண்ணப்பம் பதிவேற்றம் தொடங்கும் நாள் 28.12.2017

இணையவழி விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 27.01.2018

 அஞ்சலங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 31.01.2018

எழுத்து தேர்வு மார்ச் , ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் 


comments powered by Disqus